நமது அவயங்களின் (உறுப்புகள்) தன்மை

நமது  அவயங்களின் (உறுப்புகள்) தன்மை

1) அடக்க முடியாத வாய் - யாக்  3-8
2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் - ஏரே 17-7
3) அரை கட்டுப்படாத மனம்   - 1 பேதுரு 1-13
4) அக்கிரமம் மிகுந்த கைகள் - யோபு 11-14
5) திருப்தியாகாத கண் - நீதி 27-20
6) தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால் - நீதி 6-18
7) பொய் பேசும் உதடு - நீதி 10-18
8) வணங்காத கழுத்து - யாத் 32-9
9) பெருமையாய் பேசும் நாவு - சங் 12-3,4
10) கோபபடும் முகம் - நீதி 25-23

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.