எல்லாஜனத்திற்கும் மிகுந்த நற்செய்தி

GOSPEL OF GOD

எல்லாஜனத்திற்கும் மிகுந்த நற்செய்தி

தேவனுடைய  சுவிசேஷம்.  ரோ 1:1, 2கொ11:7,1தெச2:2.

தேவனுடைய கிருபையின் சுவிசேஷம் அப20: 24.

தேவனுடைய நீதியை வெளிப்படுத்தின சுவிசேஷம்.

            ரோமர் 1:17.

கிறிஸ்துவின் சுவிசேஷம் ரோ1:16,மாற் 1:1.

நித்திய சுவிசேஷம். வெளி 14:6.

சம்பூரண ஆசீர்வாதங்களின் சுவிசேஷம். ரோ15:29.

மனுஷருடைய யோசனையின்படி யில்லாத சுவிசேஷம். கலா. 1:11.

ஆரோக்கியமான உபதேசத்தின் சுவிசேஷம். 1தீமோ.1:11.

அழிவில்லாத வித்தினாலே நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்ட சுவிசேஷம். 1பேதுரு 1:23,24,25.

பரிசுத்தவான்களை சீர்பொருத்தும் சுவிசேஷம். எபேசியர். 4:12.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.