ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →

1) நிந்தை நீங்கும் - 1 சாமு 1-6

2) துக்க முகம் இல்லை - 1 சாமு 1-18

3) ஆத்துமாவில் பெலன் - சங் 138-3, லூக் 22:42-43

4) தைரியம் கிடைக்கும் - சங் 138-3

5) இருதயத்தில் தேவ சமாதானம் - பிலி 4:6-7

6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ளப்படும் - பிலி 4:6-7

7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை - சங் 34-17

8) ஆனந்தம் - சங் 16-11

9) சந்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள் - சங் 56-9

10) கிருபை கிடைக்கும் - சங் 86-5

11) விசாலத்தில் வைப்பார் - சங் 118-5

12) கர்த்தர் சமிபம் - சங் 145-18

13) தேஷத்துக்கு ஷேமம் - 2 நாளா 7-14

14)நன்மையானவைகள் கிடைக்கும் - மத் 7-11

15) மிகுந்த ஜலப்பிரவாகம் (சோதனை) அவனை அனுகாது - சங் 32-6, மத்தேயு 26-41

16) சிங்கங்கள் (பிசாசு)  வாய் அடைக்கபடும் - தானி 6-10,22

17) வருகையில் காணப்படுவோம் - லூக் 21-36

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.