சகோதரனுக்கு செய்யக் கூடாதத

சகோதரனுக்கு செய்யக் கூடாதது →

1) சகோதரனுக்கு கொடுக்கும் போது இருதயம் கஷ்டப்பட கூடாது - உபா 15:10

2) சகோதரன் மேல் வண் கண் வைக்க கூடாது - உபா 15-9
மாற்கு  7:22 இதயத்தில்

3) சகோதரன் குறையை  பார்க்க கூடாது - மத் 7-3

4) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது - லேவி 19:17.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.