வேத வசனம் →
1) உயிர்ப்பிக்கும் - சங் 119:50
2) பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும் - சங் 119:105
3) ஆறுதல் படுத்தும் - ரோ 15:4
4) பொறுமையை கொடுக்கும் - ரோ 15:4
5) ஜீவன் உள்ளது - எபி 4:12
6) வெறுமையாய் திரும்பாது - ஏசா 55:11
7) நற்குணசாலியாக மாற்றும் - அப்போ 17:11
8) சமாதானத்தை கொடுக்கும் - சங் 119:165
9) இனிமையானது - சங் 119-103
10) மனமகிழ்ச்சியை கொடுக்கும் - சங் 119-174
11) வழியை சுத்தபடுத்தும் - சங் 119-9
12) நம்மை ஞானமுள்ளவர்களாக்கும் - சங் 119:98
13) நமமை வளர செய் யும் (ஆவிக்குரிய ஜிவியத்தில்) - 1 பேதுரு 2-3
14) பரிசுத்தமாக்குகிறது - 1 தீமோ 4-5
15) கண்களை தெளிவிக்கிறது - சங் 19-8
16) குணமாக்குகிறது - சங் 107:20
17) நம்மை பிரகாசபடுத்தும் - பிலி 2-14
18) வல்லமையுள்ளது - எபி 4-12
19) அழியாத போஜனம் - யோ 6-26,27
20) நம்பிக்கையை கொடுக்கும் - ரோ 15:4
21) நம்மை உலகத்தை வெறுக்க செய்யும் - சங் 119-128
22) நம்மை தேறினவர்களாக மாற்றும் - 2 தீமோ 3-16
23) நற்கிரியை செய்ய தூண்டும் - 2 தீமோ 3-16
24) சுத்தமானது - சங் 119:140
25) வாழ்க்கைக்கு அஸ்திபாரமாக (foundation) இருக்க வேண்டும் - மத் 7-24
26) நம்மை இரட்சிக்கிறது - 1 தீமோ 4-16
27) நம்மை புடமிடுகிறது - சங் 105-19
28) சத்தியமானது - சங் 119:160
29) நம்மை நியாந்திர்க்கும் - நியாயத்திர்ப்பு நாளில் (இந்த வசனத்தின் படி நீ ஜிவிக்க வில்லை அதனால நரகத்துக்கு போ) - யோ 12-48
30) நம்மை பெலப்படுத்தும் - 1 யோ 2-14
31) மறுபடியும் ஜெநிப்பிக்கிறது - 1 பேதுரு 1-23
32) ஒழிந்து போகாது - மத் 5:18