எப்படி ஜெபிக்க வேண்டும்
1. விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்..
எபிரெயர் 11.6 , யாக்கோபு 1.6,7
2. தைரியமாக ஜெபிக்க வேண்டும்.
ரோமர் 8.15 , எபிரெயர் 4.15,16
3. வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி ஜெபிக்க
வேண்டும். I நாளாகமம் 17.23, I இரா.8.29
How to Pray
1. Pray in faith .. Heb 11.6, James 1.6,7
2. pray courageously.. Romans 8.15, Heb 4.15,16
3. Pray in claiming the Promises of God .
1 Chronicles 17.23, I Kings 8.29