வேதத்தில் பொய் பேசியவர்கள்

வேதத்தில் பொய் பேசியவர்கள்

1) சர்ப்பம் - ஆதி 3:4

2) ஏவாள் - ஆதி 3:3 தொடவும் வேண்டாம் என்று பொய் கூறினாள் (இயேசு சொன்னது - புசிக்க வேண்டாம் 2:17)

3) யோசேப்பின் சகோதரர்கள் தகப்பன் இடம் - ஆதி 37:31-32

4) யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கிடம் - ஆதி 27:19-24

5) ராகேல் தன் தகப்பன் இடம் - ஆதி 31:35

6) காயின் - ஆதி 4:9

7) ஆபிரகாம் - ஆதி 12:12,13

8) போத்திபார் மனைவி - ஆதி 39:13-18

9) கிபியோனின் குடிகள் - யோசு 9:3-13

10) ராகாப் வேசி - யோசுவா 2:4-6

11) சிம்சோன் - நியாதி 16:6-9

12) மிகாள் - 1 சாமு 19:14-17

13) கிழவனான திர்க்கதரிசி - 1 ராஐ 13:18

14) மருத்துவச்சிகள் - யாத் 11:15-21

15) கேயாசி - 2 ராஜா 5:25

16) யேசபேல் - 1 ராஜா 21:9

17) பேதுரு - லூக் 22:57

18) அனனியா & சப்பிராள் - அப்போ 5:1-11

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.