#ஆண்களின்_கவனத்திற்கு →
1) மனைவியோடு இணக்கமாயிரு - மத் 19:5
2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்.16:18
3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய் - 1 கொரி 7-3
4) மனைவி உனக்கு அதிகாரி - 1கொரி.7:4.
5) மனைவியை நேசி - எபே.5:25
6) மனைவியை சொந்த சரீரமாக நினை - எபே.5:28
7) மனைவியை கசப்பாக நினைக்காதே - கொலெ.3:19
8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள் - 1பேதுரு 3:27
9) மனைவிக்காக ஜெபி - ஆதி.25:21
10) மனைவியோடு விளையாடு - ஆதி.26:8
11) மனைவியை வேதனை படுத்தாதே , லேவி.18:18
12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு - நீதி.5:18
13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே - மல்கி 2:14.
14) மனைவியை பிரியப்படுத்து - 1கொரி 7:33
15) மனைவியில் மயங்கியிரு - நீதி.5:19
16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி) - ஆதி.2:18
