*பாவம் எவை ?*

*பாவம் எவை  ?*

1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் -  நீதி 21-4

2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் - யாக் 4-7

3) இச்சை - யாக் 1-15

4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது - 1 சாமு 12-23

5) தீய நோக்கம் - நீதி 24-9

6) மிஞ்சின கோபம் - சங் 4-4

7) அநீதி - 1 யோ 5-17

8) அதிகமாக பேசுதல் -  நீதி 10-18

9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் - சங் 109-7

10) பயப்படுவது - நெகே 6-13

11) விசுவாசத்தால் வராதவை - ரோ 14-23

12) பிறனை அவமதித்தல் - நீதி 14-21

13) பட்சபாதம் செய்தல் - யாக் 2-9

14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது - 1 சாமு 3-13

15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது - எண் 9-13

16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் - 1 சாமு 15-24

17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் - எசேக் 3-20

18) இரண்டகம் பண்ணுதல் - 1 சாமு 15-23

19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை - 1 சாமு 15-23

20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் - யோசுவா 7-11

21) இயேசுவை விசுவாசியாமை - யோ 8-24

22) நியாயபிரமாணத்தை மிறுதல் - 1 யோ 3-4

23) சபித்தல் நிறைந்த வாய் - யோபு 31-30

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.