நம்மை பரிசுத்தபடுத்துபவை →
1) வேத வசனம் - யோ 17-17
2) தேவனுடைய ஆவி - 1 கொரி 6-11
3) இயேசுவின் இரத்தம் - எபி 13-12
4) உபதேசம் - யோ 15-3
5) சிட்சை (பாடுகள்) - எபி 12-10
6) தேவபயம் - ஏசா 8-13
7) சுத்திகரிப்பு - 2 தீமோ 2-21
8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம்) - யாத் 30-29
9) தேவனுக்கு அடிமை ஆவதால் - ரோ 6-22
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுவதால் - அப் 2-40
11) தான தர்மங்கள் செய்தல் - லூக் 11-41
