தேவனுடைய இரகசியங்களின் சுவிசேஷம். எபேசியர் 6:20.

தேவனுடைய இரகசியங்களின் சுவிசேஷம். எபேசியர் 6:20.

மனிதனுடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் சுவிசேஷம். ரோமர் 2:16.

தேவனுக்கு முன்பாக ஆவியிலே பிழைக்கும்படி அறிவிக்கப்பட்ட சுவிசேஷம். ரோமர் 1:9.

வல்லமையோடும் பரிசுத்த ஆவியின் முழு நிச்சயத்தோடும் வந்த சுவிசேஷம். 1தெச.1:5.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிவிக்கும் சுவிசேஷம். 2தீமோ.2:8.

பரலோகத்தில் நமக்கு வைத்திருக்கும் நம்பிக்கையின் சுவிசேஷம்.

            கொ1:4 to 6.

புறஜாதியாரை உடன் சுதந்திரவாளியாக்கும் சுவிசேஷம். எபேசியர் 2:17,3:8.

சமாதானத்தை க்கூறி நற்காறியங்களை அறிவிக்கும் சுவிசேஷம். ரோமர் 10:15,அப்போ10:36,எபேசியர் 6:15.

ஜீவனையும் அழியாமையையும் வெளிப்படுத்தின சுவிசேஷம். 2தீமோ.1:10.

உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம். எபேசியர் 1:13.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.