கிறிஸ்துவின் மகிமை அடையும் படியான சுவிசேஷம். 2தெச.2:14.

கிறிஸ்துவின் மகிமை அடையும் படியான சுவிசேஷம். 2தெச.2:14.

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம். 2கொ.4:4.

கிறிஸ்துவைப்பற்ய பிரசங்கமாகிய சுவிசேஷம். ரோ16:26.

இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலனாகிய சுவிசேஷம். ரோமர் 1:16.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் வேதத்தில் வாக்குத்தத்தம் பண்ணினது நிரைவேறின சுவிசேஷம். ரோமர் 1:4, அப்போ. 13:33.

தேவனுடைய இராஜ்யம் சுவிசேஷமாக அறிவிக்கப்படுகிறது. லூக்கா 16:16, மாற்கு 1:14,15,  மத்தேயு 4:23, 9:35,  24:14.

            

சுவிசேஷத்திற்கு பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள். பிலிப் 1:27

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.