ஆடம்பரமாய் கட்டித்தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித்தந்த வீடு தான் ஆனந்தத்தை தந்தது அம்மா..!!
என்னை பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால்.. என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர்.. என் அப்பா
நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை நினைத்து கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்..!
பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்க வைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது மேல்.. மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை கூட இருக்கும்..!!
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்.. அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்.. அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்.. துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.. பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்.. சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்.. நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்.. ஆகவே தோற்று போ, தோற்று போனால் வெற்றி கிடக்கும்..!!!
கோபத்தில் விலகி இருந்தாலும் தன்னால் நேசிக்கப் பட்ட உறவின் மனதை நோகடிக்காமல் பார்த்துக் கொள்ளும் உறவுகள் யாருக்கும் சுலபமாக கிடைப்பதில்லை..!!
தேடித் போய் பேசினால் அவமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் தொலைத்து விடுகிறோம் பல உறவுகளை...
உறவுகள் மனதில் சில உறுத்தல்களோடு சேர்ந்திருப்பதை விட சில நல்ல நினைவுகளோடு பிரிதலே சிறந்தது...
தேனுக்காக பூக்கள் மீது உட்காரும் பட்டாம்பூச்சி போலதான் சில உறவுகளும்.. தேவைக்காக நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.. வேலை முடிந்ததும் பறந்துவிடும்...
உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் அம்மா...