விசுவாசம் எபி: 1-10


1) விசுவாசம் மனபூர்வமாய் கொடுக்க வைக்கும் (எபி:11:4)
ஆபேல் தேவனுக்ககு மனபூர்வமாய் கொடுத்தான் காயீன் சிலவற்றை கொடுத்தான் (ஆதி:4:4)
(யார்:25:1,2) மனமுள்ளவன்
2கொாி:8:1,2 பவுல் சாட்சி கொடுக்கிறார் எபி:11:4 தேவன் சாட்சி கொடுக்கிறார்



2) விசுவாசம் தேவனோடு நடக்கச் செய்யும் (எபி:11:5)
ஏனோக்கு
(ஆதி:5:22,24) பாவம் பெறுகுகிற காலத்தில் தேவனோடடு சஞ்சரித்தான்
தேவன் சாட்சி கொடுக்கிறார்


3) விசுவாசம் தேவனுடைய வேலையை செய்ய வைக்கும்
நேவா(ஆதி:5) ஆத்தும பாரம் (1கொாி:9:16)
(மத்: 28:19,20)


4) விசுவாசம்  தேவனுடைய வார்த்தைக்கு கிழ்படியும்
ஆபிரகாம் (ஆதி:12:1,2)
ஆதி:11:24-26
1) வம்சம் இல்லை
2) நாடோடி
3) அனாதை
பிலி:2:-11 மேலான நாமம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.