1.இச்சகமான பேச்சு - முக புகழ்ச்சிக்காக பேசுதல் - Flattering. (நீதி 26: 28)
2.பெருமையான பேச்சு - Pride (சங் 12: 3- 4)
3.புத்தியீனமான பேச்சு - Indiscretion (எபே 5: 4)
4.கடினமான பேச்சு - Hard words (யூதா1: 15)
5.சொந்தப்பேச்சு - Talking idly (ஏசா 58:13)
6.வீண் பேச்சு - Gossip, loquacity (மத் 12:36)
7.பொய் பேச்சு - lying words (நீதி 13: 5)
8. பக்தியில்லா (கிழவிகள்) பேச்சு - irreverent - oldie
(1 திமோ 4: 7)
9.விரோதப் பேச்சு - Evil talks (யாக் 4:11)
10.தூஷணப்பேச்சு - Revisal talks.
(அப்.6:11,13)
