உங்களுக்குத் தெரியுமா!!

இயேசு🍇
கிறிஸ்து.

1.ஏசாயாவில்
சமாதானப்பிரபு.
9:6.

2.எரேமியா  வில்
நீதியின் கிளை
23:5.

3.புலம்பலில்
புலம்பும்
தீர்க்கதரிசி. 1:16.

4.எசேக்கியேல்
லில்
அதிசயமான
நான்கு முகங்களை
உடைய மனுஷன்.1:5-28.

5.தானியேலில்
அக்கினிச் சூளையில் நாலாம் ஆள்.
3:25.

6.ஓசியாவில்
நம்பிக்கையுள்ள
புருஷன்.2:7.

7.யோவேலில்
பரிசுத்த ஆவியை
அருளுகிறவர்.
2:28.

ஆமென்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.