*ஏசாயா - 40:31*
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
செய்தியின் *தலைப்பு*:
ஆபிரகாமின் சந்ததிக்கும் லோத்தின் சந்ததிக்கும் உள்ள வித்தியாசம்
*துணை* வசனங்கள்:-
ஏசாயா - 40:31
உபாகமம் - 11:26,27
1.) *ஆவிக்குரிய வாழ்க்கையிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 13:7,8
2.) *விட்டுக்கொடுப்பதிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 13:9
3.) *பார்வையிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 13:10,11
4.) *கொடுப்பதிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 14:20
மல்கியா - 3:10
5.) *உபசரிப்பதிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 18:7,8 / 19:3
எபிரெயர் - 13:2
6.) *குடும்பத்தை நடத்துவதிலே* வித்தியாசம்
I பேதுரு - 3:5,6
ஆதியாகமம் - 23:1,2
ஆதியாகமம் - 19:33-38
ஆதியாகமம் - 19:14
7.) *கர்த்தருக்குக் கீழ்ப்படிவதிலே* வித்தியாசம்
ஆதியாகமம் - 22:2,3 / 22:1-17 / 22:16,17,18
ஆதியாகமம் - 19:16-23
ஆமேன் அல்லேலுயா🙏🏻
