கர்த்தருடைய பரிசுத்த நாமத்திர் ஸ்தோத்திரம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே குழுவினர் யாவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் இந்த நேரம் எபேசு சபைக்கு தேவன் சொன்ன காரியங்களை குறித்து தியானித்துக்கொண்டிருக்கிறோம் இந்த சபையை குறித்து செல்லவேண்டும் என்றால் இது ஒரு விழுந்து போன சபை நீங்கள் கேட்கலாம் என்ன இப்படி சொல்லிவிட்டீர்களே என்று ஆமாம் இதுதான் உண்மை வேதம் மிக தெளிவாக சொல்லுகிறது (வெளி 2:5) நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினை என்று.
தேவன் மனிதனுடைய குணாதிசயங்களை நன்றாக அறிந்தவர் எப்பவுமே ஒரு திருடனை பார்த்து திருடன் என்றோ அல்லது ஒரு விபச்சாரியை பார்த்து விபச்சாரி என்றோ சொல்லி பாருங்கள் அவ்வளவுதான் யாரைபார்த்து என்னசொன்னாய் என்று வந்துவிடுவார்கள் அதுக்கப்புறம் நீங்கள் என்னதான் சமாதானம் சொல்ல நினைத்தாலும் அதைஅவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் சண்டைக்குதான் வருவார்கள் தவறையும் நாசூக்காகதான் சொல்லவேண்டும் இல்லன்னா பிரச்சனைதான் இதைத்தான் தேவன் செய்கிறார் ஒரு பையன் தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறான் என்றால் அவனை திருத்தநாம் நேரடியாக அட்டாக் பண்ணுவதில்லை மாறாக அவனை அழைத்து பொருமையா தம்பி நீ முன்பெல்லாம் இப்படி இல்லல்லாப்பா உனக்கு என்ன ஆச்சி நீ ரொம்ப நல்ல பையன்லா நீ எப்படியெல்லாம் இருந்தா ஏன்தான் இப்படி மாரிட்டியோ தம்விடு இதெல்லாம் வேண்டாம் பழையபடி முன்புபொல் மாறமுயர்ச்சிசெய் உன்னால முடியும் அப்படின்னு பக்குவமாக செல்லும் பொழுது அவன் சற்று யோசிப்பான் சிந்திப்பான் அவன் மனந்திரும்ப அந்த வார்த்தைகளை அவனை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திர் ஸ்தோத்திரம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே குழுவினர் யாவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் இந்த நேரம் எபேசு சபைக்கு தேவன் சொன்ன காரியங்களை குறித்து தியானித்துக்கொண்டிருக்கிறோம் இந்த சபையை குறித்து செல்லவேண்டும் என்றால் இது ஒரு விழுந்து போன சபை நீங்கள் கேட்கலாம் என்ன இப்படி சொல்லிவிட்டீர்களே என்று ஆமாம் இதுதான் உண்மை வேதம் மிக தெளிவாக சொல்லுகிறது (வெளி 2:5) நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினை என்று.
தேவன் மனிதனுடைய குணாதிசயங்களை நன்றாக அறிந்தவர் எப்பவுமே ஒரு திருடனை பார்த்து திருடன் என்றோ அல்லது ஒரு விபச்சாரியை பார்த்து விபச்சாரி என்றோ சொல்லி பாருங்கள் அவ்வளவுதான் யாரைபார்த்து என்னசொன்னாய் என்று வந்துவிடுவார்கள் அதுக்கப்புறம் நீங்கள் என்னதான் சமாதானம் சொல்ல நினைத்தாலும் அதைஅவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் சண்டைக்குதான் வருவார்கள் தவறையும் நாசூக்காகதான் சொல்லவேண்டும் இல்லன்னா பிரச்சனைதான் இதைத்தான் தேவன் செய்கிறார் ஒரு பையன் தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறான் என்றால் அவனை திருத்தநாம் நேரடியாக அட்டாக் பண்ணுவதில்லை மாறாக அவனை அழைத்து பொருமையா தம்பி நீ முன்பெல்லாம் இப்படி இல்லல்லாப்பா உனக்கு என்ன ஆச்சி நீ ரொம்ப நல்ல பையன்லா நீ எப்படியெல்லாம் இருந்தா ஏன்தான் இப்படி மாரிட்டியோ தம்விடு இதெல்லாம் வேண்டாம் பழையபடி முன்புபொல் மாறமுயர்ச்சிசெய் உன்னால முடியும் அப்படின்னு பக்குவமாக செல்லும் பொழுது அவன் சற்று யோசிப்பான் சிந்திப்பான் அவன் மனந்திரும்ப அந்த வார்த்தைகள் அவனை ஊக்கிவிப்பதாக காணப்படும் இந்த ஊக்கிவிக்கிற வார்த்தைகள்தான் ( வெளி 2:2,3) ஐயோ நீ எப்படியெல்லாம் இருந்தாய் உன் நிலை இப்படியல்லவோ இருந்தது நீ சீக்கிரத்தில் மனம்திரும்பு என்கிறார் தொடர்ந்து தியானிக்கலாம்.
அன்புடன் உங்கள் சகோதரன்
இ. டார்வின் சேகர்