வேதத்தில் உள்ள பக்திகள

1) இளம் வயதின்  பக்தி - ஏரே 2-2

2) விணான பக்தி - யாக் 1-26

3) சுத்தமான பக்தி - யாக் 1-27

4) ஒழிந்து போகும் பக்தி - ஒசியா 6-4

5) அவபக்தி - யுதா - 14

6) தேவபக்தி - 1 பேது 2-9

7) பயபக்தி - 2 பேது 3-11

8) பாரம்பரிய பக்தி - மத் 15-6,9

9) ரகசியமான தேவபக்தி - 1 தீமோ 3-16

10) போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தி - 1 தீமோ 6-6

11) பிரயோஜனமுள்ள தேவபகதி - 1 தீமோ 4-8

12) முயற்சி பண்ணுகிற தேவபக்தி - 1 தீமோ 4-7

13) நாடுகிற தேவபக்தி - 1 தீமோ 6-11

14) வெளிப்படுத்துகிற   தேவபக்தி - 1 தீமோ 2-9,10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.