இதற்கான விடையை மோசே
*சொல்லுவதை பாருங்கள்*
உங்களுக்குள்ளே ஒரு *தீர்க்கதரிசியாகிலும்,* *சொப்பனக்கார*னாகிலும் எழும்பி:
உபாகமம்-13:1
நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று *குறிப்பாய்ச் சொன்னாலும்,* *அவன் சொன்ன* அடையாளமும் அற்புதமும் *நடந்தாலும்,*
உபாகமம்-13:2
குறிப்பாக சொன்னாலும்..
இந்த தேதியில் தேர்த்தல் நடக்கும் என குறிப்பாக சொன்னாலும்....
நடந்தாலும்*
மோசே அடுத்து "நடந்தாலும்" என
சொல்லுகிறார்.
எனவே *நடக்கவும் வாய்ப்பு உண்டு.*
என்று வேதம் சொல்லுகிறது.
*எப்படி நடக்கிறது?*
அவன் பொய்தீர்க்கத்தரிசிதானே ,
எப்படி அவன் சொல்லுவது நிறைவேற வாய்ப்பு இருக்கிறது?
📕*பின்வரும் காரியங்களை* எங்களுக்குத் தெரிவியுங்கள்; *அப்பொழுது நீங்கள் தேவர்கள்* என்று அறிவோம்;...
ஏசாயா -41:23
இந்த வசனத்தின் படி *பின் வரும் காரியங்களை* யாரால் சொல்ல முடியுமோ அவரை *தேவன்* என்கிற இடத்தில் வேதம் வைக்கிறது.
எனவே நாளைக்கு நடக்க கூடிய தீர்க்கத்தரிசனத்தை இன்று ஒருவராலும் சொல்ல முடியாது. *சொன்னால் அவனும் கடவுள்தான்* என வேதம் கூறுகிறது.
எனவே நாளைக்கு நடப்பது யாருக்கும் தெரியாது...
*சாத்தானுக்கும் தெரியாது*. *தெரிந்தால் கடவுள் ஆகி விடுவான்.*
சாத்தானால் சொல்ல முடியாது என்றால் *சாத்தான் உதவியால் பொய்தீர்க்கத்தரிசி சொல்வது, மட்டும் எப்படி நிறைவேறும்?*
*நிச்சயமாக நிறைவேறவே நிறைவேறாது.*
பிறகு ஏன் மோசே "*நடந்தாலும்*" என சொல்லுகிறார்?*
பொய் தீர்க்கத்தரிசி சொல்வதும் *சில நேரங்களில் நடக்க வாய்ப்பு உண்டு.*
எப்படி என்றால்....
*சொன்னதை நிறைவேற்ற முயர்சிகளை எடுப்பான்.*
அப்படி ஏதாவது ஒன்று நடக்க வாய்ப்பு உண்டு.
நடக்கப்போவதை சொல்ல வில்லை, சொன்னதை *நிறைவேற்ற முயர்ச்சி எடுப்பான்.*
*Example...*
48 தொகுதியிலும் நீ வெற்றி பெறுவாய் என சொன்னால்...
வெற்றியை கொண்டு வர முயலுவான்.
*பொய் தீர்க்கத்தரிசி சொல்வது நடக்கும் என்பதற்காக அவர் வார்த்தையை கேட்களாமா?*
🎗மேசே இதற்கும் பதிலை சொல்லுகிறார்..
📕அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் *கேளாதிருப்பீர்களாக;.. ..*
உபாகமம்-13:3
ஒருவன் தன்னை தீர்க்கத்தரிசி என்று சொன்னால்....
அவன் சொன்னது *அப்படியே நடக்கிறது என்பதற்காக அவனை உங்கள் தீர்க்கத்தரிசியாக ஏற்று கொள்ளலாமா?*
*"நடக்கிறது என்பதற்காக ஏற்று கொள்ள கூடாது.*"
*Lessons *
பின் நாட்களில் நடப்பதை சாத்தானால் அல்லது பொய் தீர்க்கத்தரிசியால் சொல்ல முடியுமா?
*முடியாது.*
பொய்தீர்க்கத்தரிசி சொன்னது நிறைவேற வாய்ப்பும் உண்டா? *உண்டு*
எப்படி...
*சொன்னதை நிறைவேற்ற முயர்ச்சி எடுப்பான்.*
ஒருவன் சொன்னது நிறை வேறுகிறது என்பதற்காக *அவனை தீர்க்கத்தரிசியாக அங்கிகரிக்க லாமா? கூடாது.*
📕அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே *தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?*... என்பார்கள்.
மத்தேயு -7:22
📕அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; *அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்* என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு -7:23
ஆமென்.
*ARUNODHAYA bible study group.*
