Prakash Pathi “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக”

1. சித்தம் செய்யப்படும்:

மத்தேயு 6:10 "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக"

2. செய்கை செய்யப்படும்:

லூக்கா 13:17 "அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும்
வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான
செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்"

3. பதில் செய்யப்படும்:

லூக்கா 14:14 "அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப்
பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில்
செய்யப்படும்"

4. பாவ நிவிர்த்தி செய்யப்படும்:

அப்போஸ்தலர் 3:20 "உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு
நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்"

5 அடையாளம் செய்யப்படும்:

லூக்கா 23:8 "ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக்
கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப்
பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி
வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான்"

"தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக்
கேட்டார்" --(யோவான் 6:6)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.