Prakash Pathi "வெளிச்சம்"

1. பாதைகளில் வெளிச்சம்:

யோபு 22:28 "நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு
நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்"

சங்கீதம் 119:105 "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என்
பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது"

2. கண்களுக்கு வெளிச்சம்:

நீதிமொழிகள் 29:13 "தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர்
சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்
கொடுக்கிறார்"

3. பிராணனுக்கு வெளிச்சம்:

யோபு 33:28 "என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை
இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று
சொல்லுவான்"

4. ஜீவனுள்ளோரின் வெளிச்சம்:

யோபு 33:29 "இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு
விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே
பிரகாசிப்பிக்கிறதற்கும்"

"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை
வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும்,
தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!"
-- (ஏசாயா 5:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.