ஆதார வசனம்:
கலாத்தியர் 6:14
இரண்டுவித மேண்மை
1). மனுஷரால் வரும் மேண்மை (லூக் 16:15)
2). தேவனால் வரும் மேண்மை (2நாள 29:12)
மனுஷ மேண்மையின்
தன்மை
அ). உலர்ந்து போகும்
(1 பேது 1:4)
ஆ). மறைந்து போகும்
(யோபு 4:21)
இ). அது தேவனுக்கு அருவெறுப்பு (லூக் 16:15)
நாம் மேண்மை பாராட்ட
கூடாதவை
அ). ஞானம், பராக்கிரமம்,
ஐஸ்வரியம் (எரே 9:23)
ஆ). மனுஷரை குறித்து
(1 கொரி 3:21)
இ). வீம்புகளில் (யாக் 4:16)
மேண்மை பாராட்டுதலின் விளைவு
அ). அவமாகுதல்
( 1 கொரி 3:20-21)
ஆ). வாழ்வு கெடும்
( 1 கொரி 5:6)
இ). பொல்லாங்கு
(யாக் 4:16)
நாம் மேண்மை பாராட்ட வேண்டியவை
அ). தேவ நாமம் பற்றி
( 1 நாளா 16:10)
ஆ) நீதியை பற்றி
(சங் 71:16)
இ). சிலுவையை பற்றி
(கலா 6:14)
ஈ). தேவனுடைய காரியம் பற்றி (சங் 20:7)
மெய்யான மேண்மைகள்
அ). கிறிஸ்துவை அறியும் அறிவு (பிலி 3:8)
ஆ). நண்மை செய்து பாடுபடுதல் (1பேது 3:17)
இ). தேவ வார்த்தையை பெறுரல் (யோவா 10:35)
ஈ). தேவ வெளிச்சம் பெறுதல்
( 1 கொரி 12:7)
உ). தேவ வல்லமை பெறுதல்
(எபேசி 1:19)
ஊ). தேவ கிருபை பெறுதல்
(எபேசி 2:6)
எ). தேவ வாக்குத்தம் பெறுதல்
(2 பேதுரு 2:4)
ஏ). உயிர்தெழுதல்
(எபிரே 11:35).