அ) எண்கள் (Numbers) : நான்கு (Four)
1. நான்கு ஜீவன்கள் - Four Living Creatures
காளை, மனித முகம், சிங்கம், கழுகு -
(வெளிப்படுத்தல்: 4:6-8)
2. நான்கு காற்றுகள் - Four Winds of Heaven
(வெளிப்படுத்தல்: 7:1)
3. நான்கு திசை - Four Corners of the Earth
(வெளிப்படுத்தல்: 7:1)
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
ஆ) ஆறு (Six ) : 666
இது மனித இலக்கம், சாத்தான், அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கிறது. 666.
இ) ஏழு (Seven)- நிறைவு
1. ஏழு சபைகள் - Seven Churches - (வெளிப்படுத்தல்: 1:4,20)
எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா
2. ஏழு ஆவிகள் - Seven Spirits
வெளிப்படுத்தல்: 1:4, 3:1, 4:5,6
3. ஏழு பொன் குத்து விளக்குகள் - Seven Golden Lampstuds
வெளிப்படுத்தல்: 1:12,13,20, 2:1
4. ஏழு நட்சத்திரங்கள் - Seven Stars
வெளிப்படுத்தல்: 1:16,20, 2:1, 3:1
5. ஏழு அக்கினி தீபங்கள் - Seven lamps of fire
வெளிப்படுத்தல்: 4:5
6. ஏழு முத்திரைகள் - Seven Seals
வெளிப்படுத்தல்: 5:1,5
7. ஏழு கொம்புகள் - Seven Horns
வெளிப்படுத்தல்: 5:6
8. ஏழு கண்கள் - Seven Eyes
வெளிப்படுத்தல்: 5:6
9. ஏழு தூதர்கள் - Seven Angles
வெளிப்படுத்தல்: 8:2,6, 15:1,6, 16:1
10. ஏழு எக்காளங்கள் - Seven Trumpets
வெளிப்படுத்தல்: 8:6
11. ஏழு இடிகள் - Seven Thounders
வெளிப்படுத்தல்: 10:3,4
12. ஏழு ஆயிரம் - Seven Thounds
வெளிப்படுத்தல்: 11:13
13. ஏழு தலைகள் - Seven Heads
வெளிப்படுத்தல்: 12:3, 13:1
14. ஏழு முடிகள் - Seven Crowns
வெளிப்படுத்தல்: 12:3
15. ஏழு கடைசி வாதைகள் - Seven Last Plague
வெளிப்படுத்தல்: 15:1,6,8
16. ஏழு பொற்கலசங்கள் - Seven Golden Nials
வெளிப்படுத்தல்: 15:7, 17:1
17. ஏழு மலைகள் - Seven Mountains
வெளிப்படுத்தல்: 17:9
18. ஏழு ராஜாக்கள் - Seven Kings
வெளிப்படுத்தல்: 17:10