பரிசுத்த வேதம், ஒரு
பரலோக பொக்கிஷம்
இதனோடு உறவாடும் நிமிடங்கள்
உங்கள் வாழ்வில் கவிதைகளாக மலரும்
இதன் கிருபை வழியும் பக்கங்களைத் – திறக்கும் போது
பரலோகத்தின் குரல் மனக்காதுகளில் தேன் – சொரியும்
இதனைப் பற்றிக்கொண்டு ஜெபிக்கிம் போது
தேவன் அப்படியே ஆக்க்கடவது என்பார்
இதனைப் பார்த்துப் பார்த்து நடக்கும் போது
பாதங்களுக்குப் பரலோகம் பாய்விரிக்கும்
இதனைத் திமை தியானிப்போருக்கு
செய்வன திருந்த செய்வதால் எல்லாம் வாய்க்கும்