1. ஆதியில் படைப்பு - முதல் கட்டம் - வீண்மீன்கள், தேவ தூதர்கள் படைப்பு (ஆதி 1:1).
2. ஆதியில் படைப்பு - இரண்டாம் கட்டம் - பூமிக்கு அஸ்திபாரமிடுதல் (ஆதி
1:1; யோபு 38:4-7).
3. பூமியில் தேவ தூதர்கள் (லூசிபரும்) வாழ்தல் (ஏசா 14:12-17; எசே 28:12-19).
4. லூசிபரின் புரட்சியும் அதை தொடர்ந்து பூமியின் மீது ஒளி வீசுதல் தடை
செய்யபடுதலும் (பெரு வெள்ளமும் இருந்தது). இதனால் பூமி இருளடைந்து,
ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிற்று. இருளடைந்ததால் வெப்பம் இன்றி பனிகட்டி
காலம் இருந்தது. ஆவியானவர் பூமியின் மீது அசைவாடினார். (ஆதி 1:2; யோபு
38:9)
5. பூமி சீரமைக்கபட்டு உயிரினங்களும் மனிதனும் உருவாக்கபடுதல் (ஆதி 1:3-31)
6. ஏதேன் தோட்டத்தில் முதல் மனிதர்கள் (ஆதி 2:1-25)
7. மனிதனின் வீழ்ச்சி (ஆதி 3:1-24)
8. நோவாவின் காலத்தில் (ஆதாம் உருவாக்கபட்டு 1656 ஆம் ஆண்டு)
பெருவெள்ளம், நோவாவுடன் உடன்படிக்கை (ஆதி 5:1-8:22)
9. பேலேகின் காலத்தில் பூமி பகுக்கபடுதல் (பெருவெள்ளத்திற்கு பின் 101
முதல் 340 ஆண்டிற்குள்) ஆதி 10:25; 11:16-18
10. எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கபடுதல், நியாயபிரமானம் பெறுதல்,
வனாந்திர பயணம் (யாத் 12- உபா 34)
11. காணானுகுள் செல்லுதல், நியாயாதிபதிகளின் ஆட்சி (யோசு 1-1சாமு 10)
12. சவுலின் ஆட்சி முதல் சிதேகியா ஆட்சி வரை (1சாமு 11- 2 நாள 36)
13. வடக்கே இருந்த இஸ்ரவேல் அசீரியாவிற்கு நாடுகடத்தபடுதல் 2இரா 17
14. யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தபடுதல், பாபிலோனிலிருந்து
திரும்புதல், ஆலயத்தையும், அலங்கத்தையும் கட்டுதல் (2இரா 25; 2நாள 36;
எஸ்றா, நெகேமியா, எஸ்தர், ஆகாய், சகரியா, மல்கியா)
15. கிறிஸ்துவின் பிறப்பு முதல் மரித்து உயிர்தெழுதல் வரை (மத் 1 - யோவா 21)
16. சபையின் காலம், கிருபையின் காலம் (அப் 1-வெளி 3)
17. இரகசிய வருகை, அந்திகிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சி (1தெச 4:13-17; வெளி 4-19)
18. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, ஆயிரமாண்டு அரசாட்சி (சகரி 14; வெளி 19:11-20:6)
19. சாதான் விடுதலை அடைந்து போரிட முயன்று தோல்வி, வெள்ளை சிங்காசன நியாய
தீர்பு (வெளி 20:7-15)
20. புதிய வானம் புதிய பூமி பிதா உலகிற்கு வந்து குமாரனோடு சேர்ந்து
அரசாளுதல் (வெளி 21-22).