1) மிகுந்த சாந்தமுள்ளவன் – எண 12:3
2) உண்மையுள்ளவன் –
எபி 3:2
3) விசுவாசத்தில் பெரியவன் – எபி 11:24
4) தாழ்மையுள்ளவன் (நான் எம்மாத்திரம்) –
யாத் 3:11, 4:19
5) துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்து கொண்டான் –
எபி 11:26
6) கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவன் –
யாத் 32:13
7) தேவ சமுகத்தில் இருந்த போது முகம் பிரகாசித்தது – யாத் 34:28-33
8) கர்த்தர் தனக்கு கற்பித்த படயெல்லாம் செய்தான் – யாத் 40:1-38
9) செய்கையிலும், வாக்கிலும் வல்லவன் –
அப் 7:22
10) தன் பிழையை ஒத்து கொண்டான் (இந்த முறை பாவம் செய்தேன்)
11) புசியாமலும் குடியாமலும் 40 நாள் (3 முறை) உபவாசம் இருந்தான் –
யாத் 34:28-30
12) கிருபை பெற்றவன் –
யாத் 33:17
13) தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றவன் –
எண 12:7,8,3
14) கை சுத்தமாயிருந்து (பரிசுத்தவான்) –
எண் 16:14,15
15) மகிமையின் பிரகாசத்தால் முடபட்டார் –
யாத் 24:15-18
16) கர்த்தர் சத்தம் கேட்டு நடுங்கினார் (தேவ பயம் காணபட்டது) -
அப் 7:32
17) தனக்கு விரோதமாக பேசின மிரியாமை மன்னித்து அவளுக்காக ஜெபித்தான் – எண் 12:13
18) உலக மேன்மையை வெறுத்தான் (பார்வோன் குமாரத்தியின் மகன்) –
எபி 11:24
19) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான் – எபி 11:25
20) இனி வரும் பலன் மேல் நோக்கமாக இருந்தான் –
எபி 11:26
21) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் –
எபி 11:26