சவக்கடல் சுருள்கள்:-
1947 இல் சவக்கடல் அருகில் உள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் கண்டு
பிடிக்க பட்ட சுருள்கள்
பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி
செய்வதாக காணப்படுகின்றது.
இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை
சார்ந்ததாக காணப்படுகின்றன. ஒரு தொல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு
பிரதியாக காணப்படுகின்றது.
ஆயிர வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக் (masoretic copies ) பிரதிகளுடன்
ஒத்துபோவதாக இருக்கின்றது.
யூதர்களுடைய இந்த பழைய புனித சவக்கடல் சுருள்கள் வேதாகமத்தை இன்னும்
அதிகமாக நம்பும்படியான தைரியத்தை அளிக்கின்றது.
