பாபிலோன் வரலாறு பாகம் 2 தொடர்ச்சி

தேவனுடைய நாமத்தைப்பற்றியஅறிவு நிச்சயம் நிம்ரோத்திற்கும், பாபேல்
ஜனங்களுக்கும் இருந்திருக்கும்ஆனாலும் அவர்கள் நிம்ரோத்தினுடையபெயரையும்,
தங்களுடைய பெயரையும் உயர்த்தினார்கள். தேவனுடைய பெயரை தள்ளி விட்டார்கள்
நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்என்று சொல்லிக்கொண்டார்கள்.
பாபேலில் ஜனங்கள் தேவனை தள்ளி விட்டனர். அவர்கள் அறிந்து செய்தார்களோ,
அறியாமல் செய்தார்களோ.. ஆனால் அவர்கள் தேவனை தள்ளி விட்டனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.