15.The Onassis Bloodline

அரிஸ்டோட்டில் ஒனாசிஸ் துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். போதை மருந்துகள்
உபயோகித்து ஆன்மீக அனுபவம் பெறும் குழுக்கள் இங்கு செயற்பட்டு வந்தன.

ஒனாசிஸ் இள வயதிலேயே தொழில் செய்ய ஆரம்பித்தான். சிகரெட் வியாபாரம்தான்
இவனுடைய முதன்மைத் தொழில். பெண்களும் விரும்பும் அளவு சிகரெட்டுக்களை
தயாரிக்க ஆரம்பித்தான். உலகத்தின் போதைப் பொருள்களுக்கு சொந்தக்காரன்
இவனும், இவனது குடும்பத்தாருமே ஆகும்.

மேலும் Transport இவனது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே
இருக்கின்றது. போதை, விபச்சாரம், அரசியல், வியாபாரம் என்று அனைத்துத்
துறைகளிலும் இவன் பங்களிப்பு பரவியிருந்ததது. மிகப்பெரிய இருட்டு உலக
தாதா இவன்.

இவன் உயிரோடு வாழ்ந்த காலத்தில் உலகில் மிகப்பெரிய அதிகாரசக்தியாக
விளங்கினான். இவன் இறக்கும் போது உலகெங்கிலும் உள்ள 217 வங்கிகளில் இவனது
பெரும் பணம் இருந்தது.

ஒனாசிஸ் 1975 ல் தன்னுடைய 69 வது வயதில் இறந்துவிட்டாலும் ஏற்கனவே
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஜாக்குலின் கென்னடிக்கு 26 மில்லியன்
டொலர் கொடுக்கப்பட்டது. அது தவிர வருடத்திற்கு 1,50,000 டொலர்கள் என்று
அவளுடைய செலவுக்காக வாழ்க்கையின் இறுதிவரை கொடுக்கப்படவேண்டும் என்றும்
நிபந்தனையும் நிறைவேற்றப்பட்டது.

16.The Reynolds Bloodline

இந்தக் குடும்பமும் மாயவித்தை, தந்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
இந்தக் குடும்பம் அநேகமான மந்திரப் புத்தகங்களை எழுதியுள்ளது.

Reynolds Tobacco Co இவர்களது கம்பெனி.

17.The Rockefeller Bloodline

இவன் ஃபிரான்ஸிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த மூதாதயத்தை
சேர்ந்தவன். இவனது தந்தை பல வியாபாரங்கள் செய்து கொண்டுவந்தவர்.

இவன் ஆரம்பத்தில் வான் கோழி வளர்த்தும் வருமானம் ஈட்டியிருக்கின்றான்.
இவன் உருளைக்கிழங்கும் விற்றிருக்கின்றான்.

இவனுக்கு 16 வயதான போது முதல்தடவையாக கணக்குப்பார்ப்பவராக ஒரு
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். தான் வேலை செய்த கம்பெனியில்
தேவையில்லாமல் ஏற்படும் செலவைக் கணக்கிட்டு முதலாளியிடம் எங்கு
குறைக்கலாம் என்பதை சொல்வானாம். இவனது இளவயதுக் கனவு, எப்படியாவது 1
இலட்சம் டொலர் சம்பாதித்திட வேண்டும். பின்வந்த நாட்களில் அவன் எண்ணெய்
வியாபாரங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

1865, மாசி மாதத்தில் முதல் முறையாக 72,500 டொலருக்கு ஏலத்தில் ஒரு
எண்ணெய் கம்பெனியை வாங்கினான்.

1880 வரை உலகின் எண்ணெய் தேவையில் அதிக அளவை இவனது கம்பெனியே கொடுத்தது.
பின்வந்த வருடங்களில், ரஷ்யாவிலும் ஆசியாவிலும் பல இடங்களில் புதிதாக
எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த நேரத்தில்தான் எலக்ட்ரிக் பல்ப்
கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் விளக்கு எரிக்க மண்ணெண்ணெய் தேவை
கணிசமாகக் குறைந்தது.

இதனால் ரொக்ஃபெல்லர் எண்ணெய் அளவுக்கு எரிவாயுவை உற்பத்தி செய்யத்
தொடங்கினான். அதுவரை ஒரு கழிவுப்பொருளாகக் கருதப்பட்ட பெட்ரோல் வாகன
இயந்திரங்களின் வளர்ச்சியினால் ஒரு பெரிய வியாபாரச் சந்தையாக
மாறிப்போனது.

அவன் தன்னுடைய 63 வது வயதில் முழு ஓய்வு எடுத்துக்கொண்ட போது அவனுடைய
பணம் 580 இலட்சம் டொலர்கள் ஆகும். மேலும் ரொக்ஃபெல்லரின் வருமானங்கள்
மிகப்பெரியாக
அசுரத்தனமாக வளர்ந்தது. பல பல்கலைக்கழகங்களை இவனது குடும்பம் உருவாக்கியது.

18.The Rothschild Bloodline

இவன் ஒரு யூதன். இவன் ஜேர்மனியைச் சேர்ந்தவன். உலகத்தின் பணம், வங்கிகள்
இந்த குடும்பத்தின் கையில் தான் உள்ளது.

இவன் ஒரு பொற்கொல்லன். பொன்னை சேகரிப்பதும் அதை நகையாகச் செய்து
விற்பதும்தான் அவனுடைய வேலை. வியாபாரச் சந்தையில் ரோத்சைல்டு
கையெழுத்திட்ட துண்டுச்சீட்டுகளுக்கே அதிக மதிப்பு இருந்தது. பல
நாடுகளுக்கிடையே நடக்கும் வியாபாரங்கள் அனைத்திற்கும் ரோத்சைல்டு
கொடுக்கும் துண்டுச்சீட்டுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன.

பல்வேறு நாடுகளின் பணமாகிய துண்டுச்சீட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்கு
ஆங்காங்கே மேசைகளைப் போட்டுக்கொண்டு பல வியாபாரிகள் உட்கார்ந்தனர். மேசை
என்பதற்கு லத்தீன் மொழியில் "பங்கா" என்று பொருள். இந்த பங்கா தான் இன்று
BANK ஆக மாறியுள்ளது.

இந்த ரோத்சைல்டு குடும்பத்தினரிடம் கடன்வாங்காத பெரிய தேசமோ, மன்னனோ,
அரசாங்கமோ கிடையாது.

எரிவாயு, நிலக்கரி, மின்சாரம், இரும்பு. காகிதம், வங்கிகள் என்று எந்தப்
பெரும் தொழில் எடுத்தாலும் அதில் ரோத்சைல்டு குடும்பத்தின் பெரும் பங்கு
இருக்கும். திருமணங்கள் ரோத்சைல்டு குடும்பங்களுக்குள்ளேயே நடந்தது.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் நீதிமன்றம் போகமாட்டார்கள்.
போனால் சொத்தின் அளவைக் காண்பிக்கவேண்டுமே.

19.The Russell Bloodline

ரஸல் குடும்பம் மந்திர மாய சம்பிரதாயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டது.
ரஸல் இற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. ஏன் கல்லறைத்
தோட்டம் சொந்தமாக இருந்தது என்றால், மனித பலி கொடுக்கப் பட்டவர்களின்
உடல் பாகங்களை ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலத்தின் கீழ் மறைக்க
வசதியாயிருக்கும் என்பதற்காக.

மேலும் மந்திர தந்திரங்கள் செய்ய இது தகுந்த இடம். மேலும், வழிபாட்டிற்கு
அவசியமான மண்டையோடுகளும், இடதுகைகளும் இங்கே கிடைக்கும்.

இவரது குடும்பம் வங்கி அலோசனைக் கம்பெனிகள், இன்சுவரன்ஸ் கம்பனிகள்,
தனியார் முதலீட்டு ஆலோசனைகள் என்று பல வேலைகளை செய்து வருகின்றார்கள்.

20.The Van Duyn Bloodline

1626 ல் டச்சு வியாபாரிகள் மேன்ஹட்டன் தீவை, அதற்குச் சொந்தக்காரர்களான
செவ்விந்தியர்களிடம் இருந்து 24 டொலர்களுக்கு வாங்கினார்கள். அந்த 24
டொலரைக்கூட பணமாகக் கொடுக்காமல் நகையாகக் கொடுத்தார்கள். அப்படி வந்த
டச்சு வியாபாரிகளில் ஒரு குடும்பம் தான் வண்டுயான் குடும்பம்.

இவன் ஒரு டச் காரன்.
இவனின் 3 வது தலைமுறை நியூயார்க்கில் குயின்ஸ், கிங்ஸ், டச்சஸ்,
சோமர்செட், மோரரிஸ் என்று 5 கம்பனிகளை அமைத்தது.

தொடர்ந்து பல துறைகளில் வளர்ந்த இக்குடும்பத்தினர் பெரும் பணக்காரர்கள்.
மற்றும் அமெரிக்காவின் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் இந்தக் குடும்பமே.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.