உலகில் உள்ள விலங்குகளை தரம்வாரியாக பிரித்து ஒன்றன்மீது ஒன்றாக ஒரு செல்
உயிரி விலங்கு, பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள், பாலூட்டிகள்,
குரங்குகள், மனிதன் போன்று வரிசைப்படுத்தி படம் வரைந்து ஒன்றிலிருந்து
இன்னொன்று வந்தது என்று காட்டும் வழக்கம் உலகெங்கும் உள்ளது.
1.உலகில் அல்சேஷன், போமரேனியன், டாசன்ட் போன்ற பலவகையான நாய்கள் உண்டு.
அவைகள் ஒன்றுக்கொண்று சேரும் தன்மை உடையது. நாய்களின் சேர்க்கையால் புது
இன நாய் ஒன்று உண்டாகக்கூடும். ஆனால், அதுவும் ஒரு நாயாக தான் இருக்க
முடியும். நாய்களிலிருந்து பூனையோ, பெருச்சாலியோ, மான் குட்டி போன்ற
எதுவும் உருவாக முடியாது.
2.புறாக்களில் பல நிறங்கள், பல இனங்கள் உண்டு. இவற்றிலிருந்து புது வகை
புறாக்கள் மட்டுமே தோன்ற முடியும். இவ்வாறு ஒரே இனத்திற்குள் நிறம்,
பழகும் தன்மை போன்றவை மாறக்கூடியது என்றாலும் புறா முட்டையிலிருந்து
காகமோ, கோழியோ, மயிலோ, குயிலோ உண்டாக முடியாது. ஒரு இனத்திலிருந்து
இன்னொரு இனம் தோன்றியதற்க்கு உலகில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி
இருக்கும் போது பரினாம கொள்கை சொல்வதை எப்படி நம்புவது.....?
மனிதனும் குரங்கும்
மனித குரங்கு என்று அழைக்கப்படும் குரங்கினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற
விலங்கை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன்
குரங்கிலிருந்து வந்தான் என்பது தவறு.
ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளதாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856ல்
கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்க்கும்
இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரப்பரப்பு
உண்டாக்கினர். அந்த எலும்பு கூட்டை குரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக
மாற்றம் செய்யும் வன்னமாக, தோல், முடி ஆகியவற்னை கற்பனையாக சித்தறித்து
அதை நீண்டர்தால் மனிதன் என அழைத்தனர். ஆனால், அதை நன்கு ஆராய்ந்ததில்
"நீண்டர்தால் மனிண" என அழைக்கப்பட்டவர்கள் சாதாரன மனிதர் தான் என பின்றர்
நிரூபிதாதனர். ஜாவா சீனா ஆகிய இடங்களில் மனித எலும்பு கூடுகளுட்டீ
இடையில் குங்குங்குகளின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்தனர்.
உடனே தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறினர். ஆனால், அந்த குரங்குகளின் தலை
எழூம்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்கின் மூளையை விரும்பி உண்னும்
பழக்கம் இங்கு இருந்தது என்று பின்னர் நிருபித்தனர். இன்றும் இந்த
நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. மனிதனின் மண்டையோட்டுடன் குரங்கின் கீழ்
தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி மில்ட்டவுன் மனிதர் என பொய்யாக
கூறினார் சார்லஸ் டால்சன் என்பவர். இந்த பொய்யும்
கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதுவரை மனிதனுக்கும் குரங்கிற்க்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கினம்
கண்டுபிடிக்கப்பட வில்லை.
குரங்கு மற்ற விலங்குகள் தங்கள் குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனித
பாலையும் சோதித்து பார்த்ததில் மனித பாலுக்கு ஒத்திருப்பது கழுதையின்
பால் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர். குரங்கு பால் அல்ல.
இரத்ததில் இருக்கும் ஒற்றுமையை கவனித்தால் புலியின் இரத்தம்
திமிங்கலத்தின் இரத்ததுடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின்
இரத்ததுடனும் ஒத்திருக்கின்றன. மனித இரத்ததின் வீத எடைமானம் (Specific
gravity) 1059, பன்றிக்கு 1060, முயலுக்கு 1060, தவளைக்கு 1055-1056,
பாம்பிற்க்கு 1055, குரங்கிற்க்கு 1054. இங்கே மனித இரத்ததிற்கு
அருகாமையில் பன்றியும் முயலும் தான் உள்ளது குரங்கு அல்ல.
மரபனுவை (Gene) கவனித்தால் மனித மரபனுவிற்க்கு ஒத்திருப்பது நாயின் மரபனு
தான் என்று 2000-2001 ல் கண்டுபிடித்தனர்.
மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கிற்க்கு இல்லை.
மற்ற விலங்குகளில் நரி போன்ற சில விலங்குகளிலும், புறா, காகம் போன்ற
பறவைகளிலும் உண்டு.
மனிதர்களை போல இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே
இனச்சேர்க்கை உடையவை.
எனவே மனிதன் குரங்கிலிருந்து தோன்றினவன் அல்ல.....