எருசலேம் நகரம் மற்றும் ஆலயம் அழிக்கப்படுதல்:
****************************
எசேக்கியா-ஆட்சிக்காலம்
29ஆண்டுகள்=3466
மனாசே -ஆட்சிக்காலம்
55ஆண்டுகள்=3521
அமோன்-ஆட்சிக்காலம்
2ஆண்டுகள்=3523
யோசியாஆட்சிக்காலம்
31ஆண்டுகள்=3554
யோவகாஸ் ஆட்சிக்காலம்
3மாதம்=3554.25
யோயாக்கீம்(எலியாக்கீம்) ஆட்சிக்காலம்
11ஆண்டுகள்=3565.25
யோயாக்கீன் ஆட்சிக்காலம்-
3மாதம் 10 நாள்=3565.52
சிதேக்கியா ஆட்சிக்காலம்
11 ஆண்டுகள்=3576.52
முக்கிய குறிப்புகள்:
**********************
1) யோவகாஸ் 3மாதம் ஆட்சிசெய்து, பார்வோன் நேகோவால் எகிப்துக்கு அடிமையாக
கொண்டுபோகப்[அட்டான். எகிப்திலேயே மரணமடைந்தான்.
2) எலியாக்கீம்( யோயாக்கீம்) 8ஆம் வருடத்திலே பாபிலோன் ராஜா நேபுகாத்
நேச்சார் வந்து முற்றுகை போட்டான். 3 வருடம் அவனை சேவித்து கலகம்
செய்தான். அவனை அடிமையாக பாபிலோனுக்கு கொண்டு சென்றான். தானியேல் ,
எசேக்கியேல் முதலான தீர்க்க தரிசிகளும் சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போன்ற
இளைஞ்சர்களும் அதில் அடங்குவர்.
3) யோயாக்கீன் 3 மாதம் ஆட்சி செய்தான். நேபுகாத்னேச்சாரின் 8வது ஆண்டிலே
ஆலய பொக்கீஷங்களையும் , பணிமூட்டுக்களையும் அரண்மனை பொக்கிஷங்களையும்
பாபிலோனுக்கு கொண்டுபோய் கோவிலில் வைத்தான்.
4)சகல பிரபுக்களையும்
16,000பேர், பராக்கிரம சாலிகளையும் 7000பேர் தச்சர் கொல்லர்100பேர்.என
அடிமைகலாக சிறைபிடித்துக்கொண்டு போனான்.
5) மத்தானியா வை சிதேக்கியா என பெயர் மாற்றி பாபிலோன் ராஜ ஆட்சியில் அமர்த்தினான்.
11வருடம் ஆட்சி செய்து பின்பு கலகம் செய்தான்.
6)சிதேக்கியாவின் 8ம் ஆண்டில் நகரம் முற்றுகை போடப் பட்டு, 11வருடம் 4வது
மாதத்தில் நகரம் பிடிக்கப்பட்டது/
7) எருச்லேம் நகரம் தீக்கிரையாக்கி,சாலமோPன் கட்டிய முதல் தேவாலயம்
தரைமட்டமாக இடிக்கப்பட்டது.இவை நிகழ்ந்த
ஆண்டு=3576.52
இஸ்ரவேல் ராஜ்யம்: 10 கோத்திரங்கள்
***************************
தாவீதுக்கு சொல்லியிருந்த வார்த்தையின் படி சாலொமோன் மகனாகிய ரெகொபெயாம்
ஆட்சியை பிடிக்க எத்தனித்தபோது, பிரிவினை உண்டாகி இரண்டு ராஜ்யங்களாக
பிரிந்தன.
இஸ்ரவேல் யூதா என ராஜ்யங்கள் பிரிந்த ஆண்டு=3183
2 கோத்திரங்கள் தாவீதின் வம்சத்தையும் மீதி 10க் கோத்திரங்கள்
யெரொபெயாமையும் பின்பற்றின.
இஸ்ரவேல் அரசின் முதல் அரசன்
1)யெரொபெயாம் ஆட்சிக்காலம் 22 ஆண்டுகள்=3183-3204
2)நாதாப் 2 ஆண்டுகள்= 3205-3206
3)பாஷா 24 ஆண்டுகள்= 3207-3230
4)ஏலா 2 ஆண்டுகள் =3231-3232
5) சிம்ரி 7நாட்கள்= 3233
6) உம்ரி 12 ஆண்டுகள் = 3233-3244
7)ஆகாப் 22 ஆண்டுகள்= 3245-3266
8)அகசியா 2 ஆண்டுகள்= 3267-3268
9) யோராம் 12 ஆண்டுகள் = 3269-3280
10) யெகூ 28 ஆண்டுகள்= 3281- 3308
11)யோவகாஸ் 17 ஆண்டுகள்= 3309-3325
12)யெரொபெயாம் 41 ஆண்டுகள்= 3326-3382
13)சகரியா 6 மாதம் =3383
14)சல்லூம் 1மாதம்=3383
15) மெனாகேம் 10 ஆண்டுகள்=3383-3392
16)பெக்காகியா 2 ஆண்டுகள்= 3393-3394
17)பெக்கா 20 ஆண்டுகள் = 3395- 3414
18)ஓசெயா 9 ஆண்டுகள்= 3415-3423
முக்கிய குறிப்புகள்:
*********************
1.உம்ரியின் 6 ஆண்டுகள் ஆட்சிவரை இஸ்ரவேல் தலைனகரம் = திர்சா
2)7வது ஆண்டு சமாரியாவை கட்டி தலைனகரமாக்கினான்!
சமாரியாவை கட்டிய அண்டு=3239
3)ஆகாப் ஆட்சியின் 3245-3247 வரை எலியா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்
படி மழை இல்லாதிருந்தது.
4)எலியா சுழல் காற்றில் சென்ற ஆண்டு =3266
5) ஆகாப் அரசனின் ஆட்சிக்காலத்தில் ஈயேல் எரிகோவை கட்டினான். யோசுவா
எரிகோவை அழித்த போது சொன்ன சாபத்தினபடி அபிராம் எனும் மூத்த மகனையும்
வாசல் வைக்கிறப்[ஓது செகூப் எனும் இலைய மகனையும் சாக கொடுத்தான்.
5)அசிரிய அரசர் சல்மனசார் முற்றுகை=3421-3423
6) சமாரியா பிடிக்கப்பட்ட ஆண்டு=3423
ஓசெயாவின் 9 ஆம் ஆண்டு சாமாரியா பிடிக்கப்பட்டது. 10 கோத்திரங்களை அசீரிய
ராஜ சிறைப்பிடித்து மேதியரின் பட்டணங்களில் குடியேற்றினான்.
10) இஸ்ரவேல் அரசு தன் அக்கிரமங்களின் நிமித்தம் புறசாதியினரால் அழிக்க
தேவன் அனுமதித்தார். அத்துடன் இஸ்ரவேல் ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
நியாயாதிபதிகள் காலம்
******----*******---***
இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தை சுற்றிய 40ம் ஆண்டு 11ம் மாதம் 1ந்தேதி
காலேப் வேவு பார்க்க அனுப்பப்பட்ட ஆண்டு= 2706
அவண் கால்மிதித்து வந்த தேசத்தை 85ம் வயதில் சுதந்தரித்தான்=2751
யோசுவா மரித்த ஆண்டு=2751
யோசுவா பிறந்த ஆண்டு=2641
யோசுவா எகிப்திலிருந்துபுறப்பட்டப்போதுவயது 25
யோசுவாவின்
மரணத்துக்கு பிறகு
1)இஸ்ரவேல் மக்கள் மெஸபடோமியா அரசரை 8 ஆண்டுகள்
சேவித்தார்கள்.=2759
2) ஒத்னியேல் 40 வருடம் நியாயம் விசாரித்தான்= 2799
3) மோவாபின் ராஜாவை 18 ஆண்டு சேவித்தார்கள்= 2817
4) 20ஆண்டு கானானிய ராஜாவை
சேவித்தார்கள்= 2837
5) தெபோராள் 40ஆண்டு நியாயம் விசாரித்த ஆண்டு=2877
6)மீதியானியரை 7ஆண்டு சேவித்த ஆண்டு=2884
7) கிதியோன் 40வருடம் =2924
8)அபிமெலேக்கு
3வருடம் =2927
9)தோலா 23வருடம்=2950
10)யாவீர் 22 ஆண்டு =2972
11) யெப்தா 6 ஆண்டு=2978
12)இப்ஸான் 7ஆன்டு=2985
13)ஏலோன் 10ஆண்டு=2995
14)அப்தோன் 8ஆண்டு=3003
15)40வருடம் பெலிஸ்தரை சேவித்தவருடம்= 3043
பெலிஸ்தரின் ஆட்சியில் சிம்சோன் 20 வருடம் நியாயம் விசாரித்தான்=3043
16) ஏலி 40 வருடம் நியாயம் விசாரித்தான் =3083
17) சாமுவேல் உயிரோடிருந்த நாள்ளெல்லாம் நியாயம் விசாரித்தான்= 3102