பைபிள் கால கணக்கீடு பாகம் 1

காலக் கணக்கீடு:

1ஆதாம்=
930ஆண்டுகள்

2சேத்=
912ஆண்டுகள்

3.ஏனோஸ்=
905ஆண்டுகள்

4.கேனான்=
910ஆண்டுகள்

5.மகலாலெயேல்= 895ஆண்டுகள்

6.யாரேத் =
962ஆண்டுகள்

7.ஏனோக்கு=
365ஆண்டுகள்

8.மெத்தூசலா=
969ஆண்டுகள்

9.லாமேக்கு =
777

10.நோவா=
950ஆண்டுகள்

130 105 90 70 65 62 65 187 182 950=2006 ஆண்டுகள்.

முக்கிய குறிப்புகள்:

ஆதாம் 930 வயதில் மரித்த போது உடன் இருந்து அடக்கம் பண்ணினவர்கள்! அப்போதைய வயது.

1.சேத்=
800 வயது

2.ஏனோஸ்=
695வயது

3.கேனான்=
605வயது

4.மகலாலெயேல்=
535வயது

5.யாரேத் =
470வயது

6.ஏனோக்கு=
308வயது

7.மெத்தூசலா=
243வயது

8.லாமேக்கு =
56வயது

ஆக இந்த எட்டு பேர் ஆதாம் மரித்த போது அவன் உண்டான மண்ணில் அவனை அடக்கம்
பண்ணினார்கள்.

ஆதாம் எட்டு தலைமுறைகளை கண்ட பாக்கியவான். அவன் மீறுதல் செய்யாதிருந்தால்
இன்றுவரை இருந்து ஆயிரம் தலைமுறைகளை கண்டிருப்பான்.

பெருவேள்ளம் உண்டான காலம் வரை 1656 ஆண்டுகள்.
நோவாவின் ஆயுட்காலம் முடிய 2006 ஆண்டுகள்.

பெருவெள்ளகாலம் உண்டாவதற்கு சற்றுமுன் நோவாவின் தாத்தா மெத்துசாலா மரித்துவிட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நோவாவின் தகப்பனார் லாமேக் மரித்துவிட்டார்.

இப்போது
1. நோவா&
2அவரின் மனைவி

3. சேம்&
4அவரின் மனைவி

5.காம்& 6அவரின் மனைவி

7 யாபேத்& 8அவரின் மனைவி

ஆக எட்டு பேர் மாத்திரம் பேழைக்குள் காக்கப் பட்டார்கள்.

பெருவெள்ளம் உண்டாகி மனிதர்களும்
விலங்குகளும்பறவைகளும் அழிந்துவிட்ட பிற்பாடு நோவாவின் குடும்பம் அந்த
பூமியில் கால்பதித்து, பலுகி பெருகினர்.

11.சேம் =
600 ஆண்டுகள்

12.அர்பகசாத்=
438ஆண்டுகள்

13.சாலா =
433ஆண்டுகள்

14.ஏபேர்=
464ஆண்டுகள்

15.பேலேக்=
239ஆண்டுகள்

16.ரெகொபொ=
239ஆண்டுகள்

17.செரூக்=
230ஆண்டுகள்

18.நாகோர்=
239ஆண்டுகள்

19.தேராக்=
205ஆண்டுகள்

20.ஆபிரகாம்=
175ஆண்டுகள்

முக்கிய குறிப்புகள்:

ஆதாம் முதல் ஆபிரகாம் வரைக்கும் 20 தலைமுறைகள். மொத்த ஆண்டுகள்=1946 ஆண்டுகள்

ஆபிரகாம் ஆயுட்காலம் முடிய மொத்தம்=2121 ஆண்டுகள்.
ஆபிரகாமுக்கு 60 வயதாகும் போது நோவா மரித்தார்.

பிறப்பு பெயர் இறப்பு

1 year ஆதாம் 930 year

130 சேத் 1042

235 ஏனோஸ் 1140

325 கேனான் 1235

395 மபலாலெயேல் 1290

460 யாரேத் 1422

622 ஏனோக் 987ல் இடமாற்றப்பட்டார்.

687 மெத்துசாலா 1656

874 லாமேக் 1651

1056 நோவா 2006

1556 சேம் 2156

1656 அர்பகசாத் 2094

1691 சாலா 2124

1721 ஏபேர் 2185

1755 பேலேக் 1994

1785 ரெகூ 2024

1817 செரூக் 2047

1847 நாகோர் 2086

1876 தேராக் 2081

1946 ஆபிரகாம் 2121

2046 ஈசாக்கு 2226

2106 யாக்கோபு 2253

ஆபிரகாம் இறப்புக்கு பின்னும் 35 ஆண்டுகள் சேம் உயிர் வாழ்ந்தார்.

சேமுக்கு 550 வயதாகும் போது யாக்கோபு ஏசா பிறந்தார்கள்.

யாக்கோபுக்கு 50 வயதாகும் போது சேம் மரித்தார்.
சேம் 11 தலைமுறைகளை கண்ட பாக்கியவான்.

இஸ்மவேல் பிறந்த
ஆண்டு= 2032

சோதோம் கோமொரா அழிக்கப்பட்ட ஆண்டு= 2045

ஆபிரகாம் சாகும் போது யாக்கோபுக்கு வயது =15

யாக்கோபு(இஸ்ரவேல்) வழிமரபினர் எகிப்துக்கு செல்லுதல்
**************************************************************

யோசேப்பு பிறந்த
ஆண்டு: 2197

யோசேப்பு யாக்கோபுக்கு 91வது வயதில் பிறந்தார்.

யோசேப்பு எகிப்துக்கு கொண்டுப் போகப்பட்ட ஆண்டு= 2214

யோசேப்பு
அப்போதுவயது 17

யோசேப்பு சிறையில் கனவுக்கு அர்த்தம் சொன்ன ஆண்டு=2225

பார்வோன் முன் நிற ஆண்டு=2227

யோசேப்பு க்கு
அப்போது வயது 30

7 வருட செழிப்பு=
2228-2234

7வருட பஞ்சம் =
2235-2241

பஞ்சம் தொடங்கி 2 வருடம் ஆகி இருக்கும் போது யாக்கோபு எகிப்துக்கு போனார்.

அப்போது
யோசேப்புக்கு வயது=39

யாக்கோபின் குடும்பத்தினர் எகிப்துக்கு சென்ற
ஆண்டு= 2236

யோசேப்பு மரித்த ஆண்டு=2307

எகிப்தில் குடியிருந்த காலம்=2236 லிருந்து 2666 வரை மொத்தம் 430 ஆண்டுகள்.

மோசே மீதியான் வனாந்தரத்தில் முட்செடி தர்சனம் கண்ட ஆண்டு=2666

மோசேயின் பெற்றோர்= அம்ராம், யோகெபேத்

மோசே பிறந்த
ஆண்டு= 2586

பார்வோனுக்கு பயந்து மீதியான் தேசத்துக்கு ஓடிபோன ஆண்டு=2626

மீண்டும் எகிப்துக்கு திரும்பிய ஆண்டு=2666

279 ஆண்டுகளுக்கு பிறகுயோசேப்பை அறியாத அரசன் தோன்றிய ஆண்டு=2586

யோசேப்பு இருந்த காலத்திலேயே இஸ்ரவேல் மக்கள் பெருகிய போது எகிப்தியரிடம்
மந்தை மேய்க்க, வயல் வேலை செய்ய, செங்கல் அறுக்க, வீட்டு வேலைகள் என
மக்கள் 400 வருடம் எகிப்தியரை சேவித்தனர்.

சரியாக 430 வருடம் முடிந்த போது கடவுல் மோசேவையும் ஆரோனையும் எகிப்துக்கு
அனுப்பி ஆபிரகாமுக்கு சொல்லியிருந்தபடியே சந்தித்து மீட்டார்.

வனாந்திரத்தை சுற்றி
முடிந்த ஆண்டு=2706

மோசே மரித்த
ஆண்டு=2706

யோசுவா பொறுப்பேற்ற ஆண்டும் அதுவே=2706

எருசலேம் முதல் ஆலயம் :
*****************************

சவுல் ஆட்சிக்காலம் 3063 - 3103=40 ஆண்டுகள்

தாவீது ஆட்சிக்காலம்=3103-3143=40 ஆண்டுகள்

சாலமோன் ஆட்சிக் காலம்=3143-3183=40 ஆண்டுகள்

சலமோன் ஆட்சியின் 4ஆம் ஆண்டில் அதாவது =3146ஆம் ஆண்டு எருசலேமின் முதல் ஆலயம் கட்ட
தொடங்கப்பட்டது.

ஆலயம் கட்டி முடிக்க 7 ஆண்டு ஆனது= 3152

சாலமோன் தன் அரண்மனையை காட்டி முடிக்க 13ஆண்டுகள் ஆனது-3159

தாவீது மரித்த
ஆண்டு=3143

சாலமோன் மரித்த ஆண்டு=3183

ரெகொப்யெயாம் ஆட்சிகாலம்17 ஆண்டுகள்=3200

அபியாம் ஆட்சிக்காலம்
3ஆண்டுகள்= 3203

ஆசா ஆட்சிக்காலம்
41ஆண்டுகள்=3244

யோசபாத் ஆட்சிக்காலம்
25ஆண்டுகள்= 3269

யோராம் ஆட்சிக்காலம்
8ஆண்டுகள்= 3277

அகசியா ஆட்சிக்காலம்
2ஆண்டுகள்=3278

அத்தாலியாள் ஆட்சிக்காலம் 6ஆண்டுகள்= 3284

யோவாஸ் ஆட்சிக்காலம் 40ஆண்டுகள்= 3324

அமத்சியா ஆட்சிக்காலம் 29ஆண்டுகள்= 3353

உசியா ஆட்சிக்காலம் 52ஆண்டுகள்= 3405

யோதாம் ஆட்சிக்காலம்
16ஆண்டுகள்=3421

ஆகாஸ் ஆட்சிக்காலம் 16ஆண்டுகள்= 3437

எசேக்கியா ஆட்சிக்காலம் 29ஆண்டுகள்= 3466

நன்றி:
பைபிள் கல கணக்கீடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.