எருசலேமின்மீது போடப்பட்ட முற்றுகைகளுக்கு பரிசுத்த வேதாகமத்திலிருந்து 12 ஆதாரங்கள்.

 

எருசலேமின்மீது போடப்பட்ட  முற்றுகைகளுக்கு பரிசுத்த வேதாகமத்திலிருந்து 12 ஆதாரங்கள். 

1. யூதா (நியா 1:8)

2. தாவீதும், யூதாவும் (2சாமு 5:6-10)

3. எகிப்தின்  ராஜாவாகிய  சீஷாக்  (1இராஜா 14:25)

4. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸ்  (2இராஜா 14:13)

5. அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப்  (2இராஜா 18)

6. பெலிஸ்தரும்அரபியரும்  (2நாளா 21:16-17)

7. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் (2நாளா 25:23)

8. எகிப்தின் ராஜா (2நாளா 36:3)

9. பாபிலோனின்  ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். (2நாளா 36:6-7)

10. நேபுகாத்நேச்சார். (2நாளா 36:10)

11. நேபுகாத்நேச்சார். (2நாளா 36:17-19)

12. ரோமர்கள் - கி.பி. 70 ( மத்  24:1-2; லூக்கா 19:42-44; லூக்கா 21:20-24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.