ஜெப குறிப்புகள் உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 32-48

 

ஜெப குறிப்புகள்

உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 32-48


32. உலகில் கள்ள மற்றும் பொய் தீர்க்க தரிசனங்கள் சொல்கிறவர்கள் திருந்திட ஜெபிப்போம் - எரேமியா 14 :14 


33. உலகமெங்கும் மதத்தின் பெயரைத் தரித்து ஏமாற்றுகிறவர்கள் மாறிட ஜெபிப்போம் - சகரியா 11 :16


34. உலகில் ஏற்படும் கொலைகள், கொலை எண்ணங்கள் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் - யோவான் 8 :44 


35. உலகில் பல ஆண்டுகளாய் படுத்தபடுக்கையில், மரணத்

தருவாயில் தவிக்கின்றவர்களை தேவன் காப்பாற்றிட ஜெபிப்போம் - சங்கீதம் 41:3 


36. உலகில் காணப்படும் தரித்திரங்கள் யாவும் மறைந்திட ஜெபிப்போம் - 1 சாமுவேல் 2:7


37. உலகில் காணப்படும் நயவஞ்சகங்கள் எல்லாம் மாறிட ஜெபிப்போம்-1 யோவான் 3:7  


38. உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிடையே காணப்படும்

பகைமைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் - மத்தேயு 5 :44


39. உலகில் கணவன் - மனைவியிடையேயான கருத்து வேறுபாடுகள் மாறிட ஜெபிப்போம் - கொலோசெயர் - 3:18, 19 


40. உலகில் பிள்ளைகள் பெற்றோர்களிடையே காணப்படும்  பகைமைகள் மாறிட ஜெபிப்போம் - கொலோசெயர் - 3 :20,21 


41. உலகில் சகோதரர்களிடையே ஏற்படும் 

பகை, விரோதங்கள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் - 1 யோவான் 4 :20 


42. உலகில் ஏற்படும் மரணங்களிலிருந்து தேவன் ஒவ்வொருவரையும் காத்திட ஜெபிப்போம். -வெளிப்படுத்தின விசேஷம் 1:18 


43. உலகில் விஷப்பூச்சிகளினால் ஏற்படும் மரணங்களிலிருந்து மக்களை தேவன் காத்திட ஜெபிப்போம் - அப்போஸ்தலர் 28:4,5 


44. உலகில் அகால மரணம், விபத்துக்கள் குறைந்திட ஜெபிப்போம் - சங்கீதம் 48:14


45. விலங்குகளினால் மக்களுக்கு ஏற்படும் மரணங்கள், பாதிப்புகள் குறைந்திட ஜெபிப்போம் - சங்கீதம் 68:20


 46. உலகில் மக்களிடையே உள்ள மலட்டுத்தன்மைகள் இல்லாமல் போக

ஜெபிப்போம் - உபாகமம் 7: 14


47. தேசங்களில் காணப்படும் கர்ப்பத் தடைகள், கருக்கலைப்பு எல்லாம் மாறிட ஜெபிப்போம் - யாத்திராகமம் 23 :26 


48. உலகில் குறைகள் உள்ள குழந்தைகள் பிறக்காமல், ஆரோக்கிய

மான குழந்தைகள் பிறக்க, தேவன் அருள் புரிந்திடஜெபிப்போம் - ஆதியாகமம் 50 :21

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.