Type Here to Get Search Results !

இன்றைய ஜெப குறிப்புகள் உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 1-15

 

இன்றைய ஜெப குறிப்புகள்


உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 1-15


1. உலகத்தில் உள்ள எல்லா மக்களும் இரட்சிக்கப்படவும் தேவன் அவர்களை ஆசிர்வதிக்கவும் ஜெபிப்போம் - ஆதியாகமம் 5:2 


2. எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற வறுமைகள் எல்லாம் மாறிட ஜெபிப்போம் – ஆதியாகமம் 45:11


3. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம் - மத்தேயு 6:8 


4. ஒவ்வொரு நாட்டிலும் பெருக்கெடுத்து வரும் எல்லோருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், குறையவும் ஜெபிப்போம்


5. மாற்கு 2:10 குறைந்தது 10 நாடுகளின் பெயர்களை எழுதிவைத்து, சொல்லி ஜெபிப்போம் – உபாகமம் 33:16 5.


6. தேசங்களில் கொள்ளை நோய் வராமல் இருக்க ஜெபிப்போம் - சங்கீதம் 91:3,6 


7. ஒவ்வொரு நாட்டிற்கும் பக்கத்தில் உள்ள நாடுகளோடு சுமூகமான உறவுகள் பலப்படவும், சண்டைகள் வராமல் சமாதானமாய் காணப்பட ஜெபிப்போம் - 1 நாளாகமம் 22:9


8. தேசங்களில் பஞ்சங்கள் வராதபடி தேவன் காத்திட ஜெபிப்போம் - எசேக்கியேல் 36:30


9. இக்கடைசி நாட்களில் ஏற்படும் இயற்கை சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவின் மூலம் மக்கள் உண்மை தேவனை அறிந்திட ஜெபிப்போம்

பிரசங்கி 12:1,7


10. தேசங்களில் காணப்படும் தகாத உறவுகள் வேறோடு அகன்று போக ஜெபிப்போம் - யூதா 1:7


11. உலகம் முழுவதும் காணப்படுகின்ற தீவிரவாதங்கள் அடியோடு மறைந்திட ஜெபிப்போம் - நீதிமொழிகள் 10:23 


12. எல்லா நாடுகளும் ஒற்றுமையுடன் காணப்பட ஜெபிப்போம் எபேசியர் 2:19


13.இக்கடைசி நாட்களில் ஏற்படவிருக்கும் பூமியதிர்ச்சி, நிலநடுக்கம் இவற்றின் மூலம் வரும் பாதிப்புகளிலிருந்து தேசங்கள் காப்பாற்றப்பட ஜெபிப்போம் - மத்தேயு 24:7


14.தேசங்களில் காணப்படும் அடிமைத்தனங்கள் அகன்று போக ஜெபிப்போம் - எபிரேயர் 2:15 


15. சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் பரவி சென்றடைய ஜெபிப்போம் மத்தேயு 24:14

Post a Comment

0 Comments