தினம் ஒரு பிரசங்கம்
எபிரேயர் 6:17
பரிபூரண ஆசீர்வதங்கள்
ஆதி. 41:34,47 பரி பூரணம் [எல்] ஏழு வருஷம் பிலி. 4:18 முழுமையான பரிபூரணம் மூன்று
1. எல்லாம் எனக்கு கிடைத்தது
2. பரி பூரணம் உண்டாயிருக்கிறது
3. நான் திருப்தியாய் இருக்கிறேன்
1. நீதி. 28:20 உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வதங்களைப் பெறுவான்
1சாமு. 22:14 தாவீது உண்மையுள்ளவன்
1சாமு. 16:18 தாவீதுக்குள் இருந்த தாலந்துகள் ஆறு:
1. வாசிக்கிறதில் தேறினவன்
2. பராக்கிரம சாலி
3. யுத்த வீரன்
4. காரிய சமர்த்தன்
5. சௌந்தர்யமுள்ளவன்
6. கர்த்தர் அவனோடு இருந்தார்
2. 2கொரி. 7:4 பரிபூரண உபத்திரவத்தில் சந்தோஷபடும்
சங். 119:67 உபத்திரவம் இல்லாவிட்டால் வழி தப்பிப் போவீர்கள்
அப். 11:19 ஸ்தேவான் உபத்திரவத்தில் சந்தோஷப்பட்டான்:
1. அப் 6:15 முகம் பிரகாசித்தது
2. அப். 7:55 பரிசுத்த ஆவியாள் நிறைந்தான்
3. அப். 7:55 வானத்தை அண்னாந்து பார்த்தான்
4. அப். 7:55 தேவ மகிமையில் நிறைந்தான்
5. அப். 7:55 தேவனை [பிதாவை]ப் பார்த்தான்
6. அப்.7:55 இயேசு கிறிஸ்துவைப் பார்த்தான்
7. அப். 7:55 வானத்தை அண்ணாந்து பார்த்தான்
8. அப். 7:59 தொழுது கொண்டான்
9. அப்.7:60 முழங்காலில் நின்றான்
10. அப். 7:60 பரிந்துரைக்கும் ஜெயத்தை செய்தான்
3.உபா.30:9 பரிபூரணம் உண்டாகச் செய்வார்
1.உபா. 30:9 கையின் வேளைகளில் ஆசீர்வாதம்
2.உபா. 30:9 கர்பத்தின் கனியில் ஆசீர்வாதம்
3.உபா.30:9 மிருக ஜீவன்களில் ஆசீர்வாதம்
4.உபா. 30:9 நிலத்திலும் ஆசீர்வாதம்
5.உபா.30:9 கனியிலும் ஆசீர்வாதம்
கடைசியாக:
உபா. 28:11 உங்களுக்கு சொந்தமாவதாக