II தீமோத்தேயு 2:4 விளக்கம்
II தீமோத்தேயு 2:4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
இந்த வசனத்துக்கு எப்படி பொருள் கொள்ளலாம்? முழு நேரமாய் தேவனுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தொழில் செய்ய கூடாது என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆனால் பவுல் அப்போஸ்தலன் கூட கூடாரம் பின்னும் தொழில் செய்து கொண்டே ஊழியம் செய்தார்......?
இங்கு முழுநேர ஊழியம் பற்றி குறிப்பிடுவதாக நான் கருதவில்லை மாறாக தேவன் சொன்னதை உடனடியாக செய்து முடிக்கமுடியாதபடிக்கு மேலும் படிக்க......