மத்தேயு 1:18 விளக்கம்
போதகர். சார்லஸ் சதீஷ் குமார்
WMM ICA, Veppamkuppam,Vellore.
இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. மத்தேயு 1:18
இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள்
யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். இன்னும்
திருமணம் நடைபெறவில்லை திருமண
ஒப்பந்தம் மாத்திரமே நிச்சயம் பண்ண பட்டிருந்தது. ஒரு பெண்ணை
தனக்கு நியமித்துக்கொண்டு அவளை
விவாகம்பண்ணாதிருக்கிறவனை குறித்து
மோசேயின் பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது
(உபா 20:7) இயேசு கிறிஸ்து
கன்னிகையினிடத்தில் பிறந்தார். இந்த
கன்னிகை ஒரு புருஷனுக்கு
நியமிக்கப்பட்டிருந்தாள். இந்த சம்பவத்தின்
மூலம் ஒருசில ஆவிக்குரிய சத்தியங்கள்
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவையாவன : மேலும் படிக்க.......