வேதத்தில் உள்ள சில கடினமான வார்த்தைகளுக்கான அர்த்தம்

 


( Tamil bible words Meanings 1-55)


  1. அகத்தியம் (எஸ் 4:- கட்டாயம், அவசியம்

  2.  அகரதமான (ஏசா 14:15) - ஆழமான

  3. அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை

  4. அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை

(அகராதி குறிப்பு)

  1. அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும்

ஒரு கொடுமையான ஆயுதம்.

  1. அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்

  2. அசூசம் (புலம்பல்) -

தீட்டு

  1. அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்

  2. அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்

  3. அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு

  4. அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும்,

சூறையாடுதலும்

  1.  ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி

  2. இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்

  3. ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)


 மேலும் படிக்க........


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.