( Tamil bible words Meanings 1-55)
அகத்தியம் (எஸ் 4:- கட்டாயம், அவசியம்
அகரதமான (ஏசா 14:15) - ஆழமான
அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை
அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை
(அகராதி குறிப்பு)
அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும்
ஒரு கொடுமையான ஆயுதம்.
அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்
அசூசம் (புலம்பல்) -
தீட்டு
அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்
அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்
அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு
அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும்,
சூறையாடுதலும்
ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி
இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்
ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)
சுகசெல்வி
ReplyDelete