நீதிமான்
நீதிமான் என்பவன்…….
- நித்திய அஸ்திவாரம் உள்ளவன் (நீதி 10:25)
- மரணத்தின் மேல் நம்பிக்கை உள்ளவன் (நீதி 14:32)
- பாடி மகிழ்பவன் (நீதி 29:6)
- சிங்கத்தைப் போல் தைரியமாய் இருப்பவன் (நீதி 28:1)
- நன்மையை பலனாய் பெறுபவன் (நீதி 13:21)
- நித்தியகீர்த்தி உள்ளவன் (சங் 112:6)
- கர்த்தரால் நேசிக்கப்படுகிறவன் (சங் 146:8)
நீதிமானாய் வாழும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
- அவன் ஜெபத்தை கர்த்தர் கேட்பார் (நீதி 15:29)
- அவளுடைய ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கும் (யாக்கோபு 5:16)
- அவனுக்கு ஒரு கேடும் வராது (நீதி 12:21)
- அவன் அசைக்கப்படுவதில்லை (நீதி 10:30)
- அதன் சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி 10:6)
- அவன் கூடாரங்களில் இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கும் (சங் 118:15)
- அவனைக் கர்த்தர் தாங்குவார் (சங் 37:17)
- அவனை கர்த்தர் பசியினால் வருந்த விட்டார் (நீதி 10:3)
நீதிமானாய் வாழும் போது….
- சமாதானம் கிடைக்கும் (சங் 37:37)
- நம்பிக்கை பிறக்கும் (நீதி 23:18)
- மகிமை உண்டாகும் (சங் 73:24)
- நித்திய ஜீவன் கிடைக்கும் (ரோமர் 6:22)
- இளைப்பாறுதல் கிடைக்கும் (தானியேல் 12:13)
- உயிர்த்தெழுதலில் பங்கடைவோம் (1கொரி 15:51)
நீதிமானாய் வாழும் போது கிடைக்கும் பலன்கள்
- செழிப்பான வாழ்க்கை (உபா 8:7)
- கனி உள்ள வாழ்க்கை (உபா 8:8)
- புஷ்டியான வாழ்க்கை (உபா 8:8)
- குறைவில்லாத வாழ்க்கை (உபா 8:9)
- உறுதியுள்ள வாழ்க்கை (உபா 8:9)
- நல்ல வாழ்க்கை (உபா 8:10)
எப்படி நீதிமானாக்க படுகிறோம்
- தேவனால் நீதிமானாக்க படுகிறோம் (ரோமர் 8:33)
- இயேசு கிறிஸ்துவினால் நீதிமானாக்க படுகிறோம் (அப் 13:38)
- பரிசுத்த ஆவியானவரால் நீதிமானாக்க படுகிறோம் (1கொரி 6:11)
- கிருபையினால் நீதிமானாக்க படுகிறோம் (ரோமர் 3:24)
- விசுவாசத்தினால் நீதிமானாக்க படுகிறோம் (ரோமர் 5:1)
- இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமானாக்க படுகிறோம் (ரோமர் 5:9)
- தன்மை தாழ்த்துகிறதினால் நீதிமானாக்க படுகிறோம் (லூக்கா 18:13)
வேதாகம களஞ்சியம்
Nice
ReplyDelete