இயேசுவும் மற்றவரும்
🔹காயப்படுத்த பலருண்டு........ ஆனால் காயங்கட்ட ஒருவர்தான் உண்டு..........
🔹ஒழித்துக் கட்ட பலருண்டு....... ஆனால் ஒளிரச்செய்ய ஒருவர்தான் உண்டு...........
🔹உருக்குலைக்க பலருண்டு.......... ஆனால் உருவாக்க ஒருவர்தான் உண்டு..........
🔹காலை வாரிவிட பலருண்டு....... ஆனால் கால்களை கழுவிவிட ஒருவர்தான் உண்டு.....
🔹கை கழுவி விட பலருண்டு...... ஆனால் கைதூக்கி விட ஒருவர் தான் உண்டு.....
🔹தூக்கி எறிய பலருண்டு....... ஆனால் துலக்கி விட ஒருவர்தான் உண்டு........
🔹துவக்கி வைக்க பலருண்டு........... ஆனால் முடித்து வைக்க ஒருவர்தான் உண்டு........
🔹உயிரை எடுக்க பலருண்டு....... ஆனால் உயிரைக் கொடுத்தவர் ஒருவர்தான் உண்டு......
அவர்தான்............ இயேசு........ இயேசு........ இயேசு........
வாட்ஸ்ஆப் பகிர்வு
