சமாதானம் எங்கு →
1) படுக்கையில் - சங் 4-8
2) இருதயத்தில் - கொ 3-15
3) கூடாரத்தில் - யோபு 5-24
4) பூமியில் - லூக் 2-14
5) ஆத்துமாவில் - புலம்பல் 3-17
6) சபையில் - அப்போ 9-31
7) ஒருவரோடு ஒருவர் - மாற் 9-50
8) பரலோகத்தில் - லூக் 19-38
9) கிரியைகளில் - மத் 5-9
10) அலங்கத்திற்குள் - சங் 122-7
11) உங்களுக்குள் - 1 தெச 5-13
12) யாவரோடும் - எபி 12-14