யாருக்கு நித்ய ஜீவன்?

*யாருக்கு  நித்ய ஜீவன்?*

_இயேசு கிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், அவரின் வசனத்தை கேட்டு பிதாவை விசுவாசிக்கிறவனுக்கு நித்ய ஜீவன் உண்டு._

யோவான் 6 : 40
_குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்._

யோவான் 5 : 24
_என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்._

யோவான் 6 : 47
_*என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*_

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.