பரிசுத்தம் எங்கெல்லாம் காணப்பட வேண்டும் =

பரிசுத்தம் எங்கெல்லாம் காணப்பட வேண்டும் =
1) இருதயத்தில் - மத் 5:8
2) கைகளில் - சங் 24:4/யோபு 17:9
3) வழிகளில் - சங் 119:9
4) வார்த்தையில் - யோபு 11:4
5) ஆத்துமாவில் - 1 பேது 1:22
6) மனசாட்சியில் - 1 தீமோ 3:9
7) மனதில் - பிலி 1:16
8) பக்தியில் - யாக் 1:27
9) ஜெபத்தில் - யோபு 16:17

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.