*இயேசு எனக்கு யார்?*
✍️ ஏசாயா 9:6 யின்படி பிதாகவும்.
✍️ ஏசாயா 9:6 யின்படி தேவனாகவும்.
✍️ ஏசாயா 44:6 யின்படி மீட்பராகவும்.
✍️ ஏசாயா 44:6 யின்படி இராஜாகவும்.
✍️ எபிரெயர் 2:13-14 யின்படி தாய்யாகவும், தகப்பன்னாகவும்.
✍️ மத்தேயு 12:49-50 யின்படி சகோதரர்ராகவும்.
✍️ யோவான் 3:17 யின்படி இரட்சகராகவும்.
✍️ யோவான் 3:29 யின்படி மணவாளனாகவும்.
✍️ யோவான் 15:15 யின்படி நண்பனாகவும்.
✍️ கொலோசெயர் 3:11 யின்படி எல்லாவற்றிற்கும் எல்லாமாகவுள்ளார்.
Pr. Thiyagarajan