தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.


திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"


அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை.......... வேதாகமத்தில் 10 கற்பனைகளில் சாெருபத்தை வணங்க           வேண்டாம் என ஆண்டவர் கூறி இருக்கின்றாரே

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.