நட்பு 1

---------------------
உதவியை செய்து விட்டுதான் பேச ஆரம்பிக்கிறது நட்பு..!!
----------------------
இதயம் வலிக்கும் போது கண்கள் கலக்கினால் அது காதல். அதுவே கண்கள் கலங்கி இதயம் வலித்தால் அது நட்பு...

-------------------
உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்..!!
--------------------
பிரிக்க முடியாத சொந்தம்.. மறக்க முடியாத பந்தம்.. தவிர்க்க முடியாத உயிர்.. எல்லாமே உன் நட்பு மட்டுமே..!!
-----------------------
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.. தவறுகள் செய்தால் தண்டித்து விடு.. ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே..!!
------------------------
உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி, ஒன்றுமில்லை.. எதுவும் நடக்காது.. நானிருக்கிறேன் என்று சுவராய் நின்று காக்கும் நட்பு கிடைப்பது வாழிக்கையில் வரம்..!!
---------------------------
நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.. கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்..
----------------------------
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போதும், அவர்கள் சிறந்த தம்பதியாகிரார்கள்..!!
----------------------------
கர்ணனை போல் நண்பனை தேர்ந்தெடு.. நீ வீழ்கின்ற நிலை வந்த போதும் உனக்காக போராடுவான்..!
---------------------------
உன் நண்பனை அளவோடு நேசி, ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்..!
உன் எதிரியை அளவோடு வெறு, ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்..!!
------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.