திருச்சபைகள்

💥ஆவியில் நிறைந்திருக்கிறது.
ஆவியின் கனிகள் குறைந்து விட்டது.

💥பண ஆசை பெருகி விட்டது.  பரிசுத்த ஆசை குறைந்து விட்டது.

💥பாரம்பரியத்தை பின்பற்ற மறக்கவில்லை.
இயேசுவை பின்பற்ற மறந்து விட்டார்கள்.

💥போதகரை முன் வைத்து விட்டார்கள். பிதாவை பின் வைத்து விட்டார்கள்.

💥வேதத்திற்கு கூட்டம் குறைந்து விட்டது.
வேசத்திற்கு கூட்டம் நிறைந்துவிட்டது.

💥வசனம் குறைந்து விட்டது.
வஞ்சனை பெருகி விட்டது.

💥வேதம் ஒரு போதும் மாறாது. கிறிஸ்தவம் நாளுக்கு நாள் மாறுகிறது.

💥உலகத்தில் கிறிஸ்தவம் பெருகுகிறது.
கிறிஸ்தவத்திற்குள் உலகமும் பெருகுகிறது.

💥அற்புத ஊழியம் பெறுகி விட்டது. அன்பு குறைந்து விட்டது.

💥தள்ளி விடும் ஊழியம் பெருகி விட்டது. 
தூக்கி விடும் ஊழியம் குறைந்து விட்டது.

💥ஆதாய ஊழியம் பெருகி விட்டது. தியாக ஊழியம் குறைந்து விட்டது.  

Please pray for Churches 🙏

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.